முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்..!!

Customers can avoid unnecessary wandering and wastage of time if they know the working days and holidays of the banks in advance.
07:48 AM Nov 01, 2024 IST | Chella
Advertisement

வாடிக்கையாளர்கள் வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் தேவையற்ற அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

Advertisement

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் மாதம் 9 மற்றும் 23 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் விடுமுறை. அதேபோல, ஞாயிற்று கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் நவம்பர் 3, நவம்பர் 10, நவம்பர் 17, நவம்பர் 24 ஆகிய நான்கு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்...

நவம்பர் 1: வெள்ளிக்கிழமை தீபாவளி விடுமுறை

நவம்பர் 2: சனிக்கிழமை தீபாவளி (பாலி பிரதிபதா)

நவம்பர் 3: ஞாயிறு

நவம்பர் 7: வியாழக்கிழமை சாத் பண்டிகை

நவம்பர் 8: வெள்ளிக்கிழமை சாத் பண்டிகை

நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை

நவம்பர் 10: ஞாயிறு

நவம்பர் 12: செவ்வாய்க்கிழமை எகாஸ்-பாக்வால்

நவம்பர் 15: வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தி

நவம்பர் 17: ஞாயிறு

நவம்பர் 18: திங்கட்கிழமை கனகதாச ஜெயந்தி

நவம்பர் 23: 4-வது சனிக்கிழமை

நவம்பர் 24: ஞாயிறு

Read More : போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசம்..!! 19 இளைஞர்களுக்கு எச்ஐவி பாதிப்பு..!! மனைவிகளுக்கும் பரவிய சோகம்..!!

Tags :
சனிஞாயிறுதீபாவளி பண்டிகைவங்கி விடுமுறைவாடிக்கையாளர்கள்
Advertisement
Next Article