முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்”..!! ”ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும்”..!! தவெக தலைவர் விஜய்..!!

In the 2026 election, every vote for Thaveka will become a nuclear bomb.
06:03 PM Oct 27, 2024 IST | Chella
Advertisement

முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்; பின் வாங்கும் எண்ணம் இல்லை. என் மீது அவதூறு பரப்பினால் நான் பயப்பட மாட்டேன். என்னை வீழ்த்த முடியாது. மாற்று அரசியல் எனும் பெயரில் ஏமாற்று வேலையை நான் செய்ய மாட்டேன். ஏ டீம், பி டீம் என முத்திரை குத்தி எங்களை வீழ்த்தலாம் என நினைக்க வேண்டாம். 2026ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தவெகவுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும்.

Advertisement

திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்; என்ன தான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை. திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா, பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் நம் அடுத்த எதிரி” என்று தெரிவித்தார்.

Read More : ”கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை”..!! தவெக தலைவர் விஜய் அனல் பறக்கும் பேச்சு..!!

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகவிஜய்
Advertisement
Next Article