முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து!. கர்ப்பிணி, 6 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி!.

At least 12 dead, including children, after boat rips apart in English Channel off France
08:40 AM Sep 04, 2024 IST | Kokila
Advertisement

France: பிரான்சின் ஆங்கிலக் கால்வாயை சட்டவிரோதமாக கடந்து சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 12 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

வடக்கு பிரான்சில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சட்டவிரோதமான முறையில் 70க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பிரிட்டனை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பிரான்சின் Wimereux நகரின் கடற்கரையில் கால்வாயை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்தில் பலியானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

Readmore: பத்ம விருதுகள் 2025!. செப்.15.வரை பரிந்துரைக்கலாம்!. விண்ணப்பிக்கும் முறை!. முழுவிவரம் இதோ!

Tags :
12 people diedBoat capsizeFrance
Advertisement
Next Article