முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் வேலை.. ரூ.29,200 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

Vacancy of Technician and MDS in Coimbatore Forest Genetics Research Center is to be filled.
03:52 PM Nov 29, 2024 IST | Mari Thangam
Advertisement

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவை வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள டெக்னீசியன் மற்றும் எம்டிஎஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Advertisement

மல்டி டாக்கிங் ஸ்டாப் : வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலியிடங்கள் ஆனது மல்டி டாக்கிங் ஸ்டாப் (MTS) இதற்கான காலியிடங்கள் 8. இந்த பதவிக்கு ரூ.18,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட உள்ளன. இந்தப் பதவிக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது.

லோயர் டிவிஷன் கிளர்க் : இந்த பணிக்கு1 காலியிடம் உள்ளது. இந்த பதவிக்கு மாத சம்பளமானது ரூ.19,000 ஆகும். வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன் அறிவியல் பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னிகல் அசிஸ்டன்ட் (TA) : இந்த பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கு வழங்கப்படும் மாத சம்பளம் ரூ. 29.200. வயது வரம்பு ஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கும், ஒபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பதவிக்கு விண்ணப்பிக்க http://ifgtb.icfre.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் 30.11.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more ; தூங்கும் முன் மது அருந்துபவரா நீங்கள்? இந்த பிரச்சனையெல்லாம் ஏற்படுமாம்..!! – மருத்துவர்கள் எச்சரிக்கை

Tags :
Coimbatore Forest Genetics Research CenterJob vacancyTechnician
Advertisement
Next Article