முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடரும் சண்டை!… 'OPEN AI ஒரு பொய்'!… மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்!

08:01 AM Mar 14, 2024 IST | 1newsnationuser3
Advertisement

OPEN AI பொய் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Advertisement

சமீபகாலமாக, AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் வளர்ச்சி தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வணிகங்கள் AI இன் பல பதிப்புகளை வெளியிட்டு சோதனை செய்கின்றன. குறிப்பாக OpenAI நிறுவனம் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. OpenAI CEO சாம் ஆல்ட்மேன் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இடையேயான சண்டை தொடர்கிறது.

ஓபன் AI தற்போது அதன் நோக்கத்திற்கு முரணான பாதையில் இருப்பதாக எலன் தொடர்ந்து கூறுகிறார். சமீபத்தில் சாம் ஆல்ட்மேன் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஓபன்ஏஐ பொய் என்று எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "புதிய OpenAI லோகோ உண்மையில் சரியானது" என்று OpenAI இன் லோகோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கூர்ந்து கவனித்தால் LIE என்கிறது. மார்ச் 12 அன்று வெளியிடப்பட்ட இந்த இடுகை இதுவரை 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பதிவுக்கு இதுவரை 6,000 கருத்துகள் கிடைத்துள்ளன. அவர்களில் பலர் எலான் மஸ்க்கின் பதிவுக்கு எதிர்மறையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Readmore:

Tags :
'OPEN AI ஒரு பொய்'எலான் மஸ்க்மீண்டும் சர்ச்சை
Advertisement
Next Article