முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்ணுக்கு கிஸ் அடித்த பாஜக எம்.பி.!… இதுதான் மோடியின் குடும்பமா?… எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

06:43 AM Apr 10, 2024 IST | Kokila
Advertisement

BJP:மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் மால்டா வடக்கு தொகுதியின் எம்.பி.ஆக உள்ள ககென் முர்மு, மீண்டும் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஜஸ்ட் மிஸ்!… தப்பித்த திருமா!… நள்ளிரவு வரை ஐடி சோதனை!… வெறும் கையோடு திரும்பிய அதிகாரிகள்!

Advertisement
Next Article