முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Sexual Harassment | ’நான் சொல்ற மாதிரி பண்ணு’..!! ’இல்லைனா வீடியோ லீக் ஆகிரும்’..!! காதலியுடன் மிரட்டி உல்லாசம்..!!

05:30 PM Mar 15, 2024 IST | 1newsnationuser6
Advertisement

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (26). இவரும் 19 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், இதனை அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் பிரவீன்குமார் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.

இதையடுத்து, அந்த இளம்பெண்ணை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு பிரவீன்குமார் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த இளம்பெண் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காதலன் பிரவீன்குமார் நாம் இருவரும் உல்லாசமாக இருந்த போட்டோ என்னிடம் உள்ளது. என்னுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால் அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த படத்தை அவரது வாட்ஸ்-அப்புக்கு பிரவீன்குமார் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : Raadhika Sarathkumar | ”அண்ணாமலையுடன் பழகி வருகிறேன்”..!! ”40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்”..!! நடிகை ராதிகா பேச்சு..!!

Advertisement
Next Article