முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நிவாரணத் தொகை ரூ.6,000 பெற ரேஷன் கார்டு இல்லையா..? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பை பாருங்க..!!

05:04 PM Dec 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. அரசு பல்வேறு மீட்புப்பணிகளை மேற்கொண்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவது குறித்தும் பெரிதாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisement

இது எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்படும் என மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தற்போது அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ரேசன் அட்டை வைத்திருப்போர், ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை பெறலாம். சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

Tags :
சென்னைதமிழ்நாடு அரசுநிவாரணத் தொகைமிக்ஜாம் புயல்
Advertisement
Next Article