முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Murungai Pisin: இனி வயகராவே தேவையில்லை..! ஒரே வாரத்தில் இழந்த ஆற்றலை திரும்ப பெற உதவும் முருங்கை பிசின்..! எப்படி பயன்படுத்துவது…!

04:50 AM Apr 27, 2024 IST | Baskar
Advertisement

Murungai Pisin: அதிக அளவில் மன அழுத்தம் தரும் பணிச்சூழல், பொருளாதார நெருக்கடி, ஆரோக்கியமற்ற உணவு போன்ற பல காரணங்களால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்கள் பாலியல் செயல்பாடுகளின்போது தேவையான விறைப்பு தன்மையை பெற முடிவதில்லை.

Advertisement

ஆர்வமின்மை மற்றும் காரணங்கள்: இது போன்ற பிரச்னைகளால் பாலியல் செயல்பாடுகளில் ஆண்களுக்கு ஆர்வம் குறைய தொடங்குகிறது. இது ஆண்மை குறைவிற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இப்படி ஆண்மை குறைபாடு பிரச்சனை இருப்பதால் முழுமையாக தம்பதிகள் திருப்தி அடையும் முன்னரே விந்து வெளியேறுகிறது. இது ஆண்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் மேலும் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

ஆண்களின் இந்த நிலைக்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு ஆகும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்பது விந்தணுக்களை உற்பத்தி செய்யும். டெக்ஸ்டோஸ்டிரோன் தான் ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டி அதன் செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பிக்கும் போது ஆண்கள் எப்போதும் வலிமை இழந்துபோல் சோர்வாக காணப்படுவார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதோடு விறைப்பு தன்மையும் அவர்களுக்கு குறைய ஆரம்பிக்கும். விந்து குறைவாக வெளியோறும்.

டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டிற்கான காரணம் என்ன? இளம் வயதில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்களின் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரு அருமையான உணவு குறித்து இங்கு பார்க்கலாம்.

முருங்கை பிசினை எப்படி பயன்படுத்தலாம்: நாட்டு மருந்து கடைகளில் முருங்கை பிசின் கிடைக்கும். அதை வாங்கி நன்றாக கழுவி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் இருந்து ஒரு 3 பீஸ் முருங்கை பிசினை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். இரவில் ஊறவைத்தால் காலையில் அது நன்றாக ஊறி உப்பி இருக்கும். அதில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து காலையில் குடிக்க வேண்டும். இந்த தண்ணீரை உடனே குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் குடிக்க வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீரை இரவில் குடிக்க வேண்டும்.அடுத்த நாளுக்கு புதிதாக மீண்டும் முருங்கை பிசினை ஊற வைத்து குடிக்க வேண்டும்.

முருங்கை பிசினின் நன்மைகள்: இப்படி ஒரு வாரம் முருங்கை பிசின் ஊற வைத்த தண்ணீரை குடித்தால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மைகளை அதிகரிக்க உதவும். ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். உடலுறவுக்கான ஆற்றலை அதிகரித்து நீண்ட நேரம் இன்பம் பெற உதவும். ஆண்களுக்கு தானாக விந்து வெறியேறுவது தடையாகும். முக்கியமாக இந்த முருங்கை பிசின் வயகரா மாத்திரிகள் தரும் ஆற்றலை ஆண்களுக்கு தரும்.

Tags :
Murungai Pisin
Advertisement
Next Article