For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Breaking: காலையிலேயே சென்னையில் வருமான வரி மற்றும் ED அதிகாரிகள் சோதனை...!

08:17 AM Jan 19, 2024 IST | 1newsnationuser2
breaking  காலையிலேயே சென்னையில் வருமான வரி மற்றும் ed அதிகாரிகள்  சோதனை
Advertisement

சென்னையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கே.கே.நகர் 80ஆவது தெரு ரமணியம் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை யானைக்கவுனியில் கவர்லால் மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மருந்து நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த வாரம் ஹைதராபாத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எஸ்.கே எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் தொடர்பான இடங்களில் ஹைதராபாத் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement