For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முருங்கை இலையை வைத்து.. முடி வளர செய்யும் ரகசியம் இதோ.! கை மேல் பலன் நிச்சயம்.!

05:15 AM Jan 19, 2024 IST | 1newsnationuser5
முருங்கை இலையை வைத்து   முடி வளர செய்யும் ரகசியம் இதோ   கை மேல் பலன் நிச்சயம்
Advertisement

நிறைய பெண்கள் முடி வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள் ஆனால் அது எதுவும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. இயற்கையான முறையில் முடியை வளர வைக்க நிறைய யோசனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது முருங்கை இலையை பயன்படுத்தி நீளமான முடியை வளர செய்வது. அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். முருங்கை மரத்திலிருந்து பெறப்படும் இலை, காய், பூ என்று அனைத்துமே விட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டது. அந்த முருங்கை இலையை வைத்து தலைக்கு தேய்கின்ற எண்ணெயில் தயாரித்து முடிக்கு பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளரும்.

Advertisement

தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய் - 1 1/2 டம்ளர்

ஷியா பட்டர் - 1 டம்ளர்

பாதாம் எண்ணெய் - 1 டம்ளர்

விளக்கெண்ணெய் - 1/2 டம்ளர் ​

முருங்கை இலை பொடி (முருங்கை இலையை அலசி மிதமான வெயில் நன்றாக காய வைத்து எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்)  - 1/2 டம்ளர் ​

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய எண்ணெய் அனைத்தையும் சேர்த்து சூடு படுத்தவும் அதன் பின் அதில் முருங்கை இலை பொடியை போட்டு இறக்கி விடவும். இது நன்றாக ஆறும் வரை காத்திருந்து ஆரியப் பின்னர் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரத்தில் மூன்று நாள் தலையில் தேய்த்து வரவேண்டும். இதை செய்ய ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் உங்களுக்கு முடி கொட்டுவது என்று முடி வளர்வதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

Tags :
Advertisement