"மகளின் பிறப்புறுப்பில், தந்தை செய்த காரியம்.."; சொத்துக்காக நடந்த கொடூர சம்பவம்..
தற்போது உள்ள காலகட்டத்தில், உறவுகளை விட பணம் தான் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அநேகம். அந்த வகையில், ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் சொத்துக்காக செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், ராஜஸ்தானை சேர்ந்தவர் ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு குடும்பத்தாருக்கும் அவரது ராஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜு தனது உறவினர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று யோசித்த அவர், ஒரு கட்டத்தில் தனது உறவினர்களை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர், தனது மகளின் பிறப்புறுப்பை காயப்படுத்தி, அவரது உடையில் தனது விந்தணுவை தடவி உள்ளார். இதே போல் அவர் தனது மனைவிக்கும் செய்துள்ளார். பின்னர், தனது மகள் மற்றும் மனைவியை தனது உறவினர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புகார் கொடுத்த நபரே தனது மகளின் பிறப்புறுப்பை காயப்படுத்தி உடையில் விந்தணுவை தடவியது தெரியவந்தது. மேலும், சிறுமியின் ஆடையில் இருந்த விந்தணு அவரது தந்தையுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. சொத்துக்காக சொந்த தந்தை செய்த இந்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: இனி சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..