முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாக்கில் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்க.!?

05:32 AM Jan 14, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக நம் உடலில் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்பட்டால் அவை நம் நாக்கில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் செல்லும்போது நாக்கை பரிசோதிப்பதற்கு இதுவே ஒரு காரணமாகும். நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன நோய்க்கு அறிகுறி என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

1. தினமும் காலையில் பல் விளக்கும் போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாவிட்டால் பூஞ்சைகள் அதிகரித்து பாக்டீரியா உருவாகும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
2. நாக்கில் விரிசல் போன்று காணப்பட்டால்  நீரிழிவு நோய் அல்லது சிறுநீரகப் பிரச்சினை என்று அர்த்தம்.
3. நாக்கு சிறிது கருப்பாகவோ அல்லது வெளிர் நிறத்திலோ இருந்தால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலின் அறிகுறியாக கூறப்படுகிறது.
4. நாக்கில் அதிகமாக புண்கள் ஏற்பட்டு சிவந்து காணப்பட்டால் மன அழுத்தம் மற்றும் அல்சர் நோயின் அறிகுறியாகும்.
5. நாக்கு மிகவும் மென்மையாக உணர்ச்சி குறைவாக இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறு ஒரு சில அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறியலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கேற்ற மருந்துகள் எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்தாமல் தடுக்கும்.

Tags :
diseasehealthTongue
Advertisement
Next Article